மறைந்த பிரபல நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?

நடிகர் முரளி நடிகர் முரளி தமிழ் சினிமாவின் தனித்துவமான ஒரு நாயகன். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். 1984ம் ஆண்டு வெளிவந்த பூவிலங்கு என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். கடல் பூக்கள் என்ற திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். இவரது தந்தை சித்தலிங்கையா ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். முரளியின் குடும்பம் நடிகர் முரளி … Continue reading மறைந்த பிரபல நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?